Monday 12 November 2007

விழியோர நீர்

உப்பு கரித்தால்
அது
துக்க கண்ணீர்

சிறிது இனித்தால்
அது
ஆனந்தக் கண்ணீர்

விஷமாய் எரிக்கிரிறதே
உன்
விழியோர நீர் !

- சிதை ஆறும் வரை -

மலரோடு உன்னை ஒப்பிட முடியாது,
அதற்கு நல்ல மண(ன)ம் தேவை !

நிலவுடனும் முடியாது,
முன்பே அது களங்கப்பட்டது.

மதுவுடன்(தேன்) ஒப்பிடலாமா? - வேண்டாம்
தேன் ஒரு மருந்து, விஷமில்லை !

தீயுடன் ஒப்பிடட்டுமோ ! - இல்லை
வள்ளுவன் அன்றே சொன்னான்,
சுட்ட புண் ஆறிவிடும் !

சிதை ஆறும் வரை
நீ சுட்ட வடு
ஆறாது !

Monday 5 November 2007

உனக்கு அந்த அறுகதை இல்லை !

மறந்திட்டேனடி,

உன்னை அல்ல ‍-

பேசிய வார்தைகளயும்

பழகிய நாட்களையும்

மறந்துவிடு என்று நீ சொன்னதை !


துறந்திட்டேனடி,

உன் நினைவுகளை அல்ல் -

நினைவுகளை துறக்கவேன்டும்

என்ற‌ எண்ணஙளை !


உயிர் மூச்சை மறப்பதும்

தொடர் நிழல் தனை துறப்பதும்

வாழ்வில் ஒருமுறை தான் !

மண்ணிக்கவும்,

உனக்கு அந்த அறுகதை இல்லை !

Monday 24 September 2007

Let me giv it a try ....

As every one writes, I will also start with same words.

I am not a gud writer.. but for bloggin, its not a must ...

So lets start with this one today, the day I am happy to the core.. Coz India won 20/20 world cup. I almost shouted & jumped in joy in the office at client place here in UK. kya karen... control nahi hua...:-)

just thought of sharing this feeling of mine.. will continue with many more..

for now,
cheers
Sathy